தாளக்குடி கழக தலைவர், சத்தியமூர்த்தி (வயது 62) இளமைக் காலம் முதல் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர், பெரியார், அம்மா, ஆசிரி யர் அவர்கள்மீது மிகுந்த அன்பு கொண் டவர். நிறுவனத்திற்கு உதவியாக இருந்தவர், இன்று (28.2.2022) விடியற் காலை உடல்நிலை குறைவு காரண மாக மறைவுற்றார், இன்று மாலை 4.30 மணிக்கு அவரது தாளக்குடி இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment