25.2.2022 அன்று மாலை ஒரு புகார் தொடர்பாக சென்னை அயனாவரம் காவல் நிலையம் சென்று இருந்தேன். அங்கே வெள்ளிக்கிழமை பூஜை என காவல் நிலையத்தில் அதிகாரிகளை வரிசையாக நிற்க வைத்து கற்பூரம் சுற்றி பூசணிக்காய் தேங்காய் உடைக்கப்பட்டது. இதை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்பதால் உங்களிடம் பகிர் கிறேன். இதை நாம் அரசாணை மூலமாகத் தடுக்க வேண்டும்.
- தளபதி பாண்டியன்
No comments:
Post a Comment