மதிப்பிற்குரிய திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு,
‘தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர இயலாது' என்ற தங்களது உறுதியான முழக்கத்திற்கு எங்களது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கை வழியிலான பாரதிய ஜனதாவின் செயல்பாட்டை துணிச்சலாக தாங்கள் எதிர்த்துப் பேசியது குறித்து உற்சாகம் கொள்கிறோம்.
தங்களின் துணிவான குரலுக்குப் பெரியாரின் சமூகநீதி மண்ணிலிருந்து எங்களது அன்பு கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment