ஒலி முழக்கங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

ஒலி முழக்கங்கள்!

1)            வாழ்க வாழ்க வாழ்கவே

               தந்தை பெரியார் வாழ்கவே!

2)            வாழ்க வாழ்க வாழ்கவே

               அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3)            வாழ்க வாழ்க வாழ்கவே

               தமிழர் தலைவர் வாழ்கவே!

4)            மாய்ப்போம்! மாய்ப்போம்!

               மதவெறியைப் மாய்போம்!

               காப்போம்! காப்போம்!

               மனிதநேயம் காப்போம்!

5)            இடமில்லை இடமில்லை

               மதவெறிக் கூட்டத்துக்கு

               பெரியார் மண்ணில்

               இடமில்லை! இடமில்லை!

6)            காந்தியாரைச் சுட்டுக் கொன்ற

               கோட்சே - ஆப்தே பெயர்களில்

               பாரத ரத்னா விருதுகளா?

               ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

               அனுமதிக்காதே! அனுமதிக்காதே!

7)            பயங்கரவாதிகள் பெயராலே

               பாரத ரத்னா விருதுகளா?

               அவமதிக்காதே! அவமதிக்காதே!

               பாரத ரத்னா விருது பெற்றோரை

               அவமதிக்காதே! அவமதிக்காதே!

8)            காந்தியாரைக் கொன்ற

               நாளைக் கொண்டாடாதே! 

               கொண்டாடாதே!

               கொலைகார கோட்சேவுக்கும் -

               கொலைகார ஆப்தேவுக்கும்

               கொண்டாட்டமா? கொண்டாட்டமா?

9)            காந்தியாரைக் கொன்ற கூட்டத்தை

               கோட்சேவின் வாரிசுகளை

               அனுமதியோம்! அனுமதியோம்!

               இந்திய மண்ணில் அனுமதியோம்!

10)         ஆர்.எஸ்.எஸ்.சே! இந்துத்துவாவே!

               அகண்ட பாரதம் என்னும் பெயரால்

               பன்னாட்டுப் பிரச்சினையை

               பன்னாட்டுப் பிரச்சினையை

               வளர்க்காதே! வளர்க்காதே!

11)         ஆர்.எஸ்.எஸ்.சின் போர்வையிலே

               ஆரியப் பாம்புகள் நடமாட்டம்

               ஆபத்து வந்தது நாட்டோரே

               அணிதிரண்டு வாரீரோ!

12) காப்போம்! காப்போம்!

               மதச்சார்பின்மையைக் காப்போம்!

               மாய்ப்போம்! மாய்ப்போம்!

               மதவெறியைப் மாய்ப்போம்!

13) வாழ்க, வாழ்க வாழ்கவே!

               தந்தை பெரியார் வாழ்கவே!

               வெல்க, வெல்க வெல்கவே!

               திராவிடக் கொள்கைகள் வெல்கவே!

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment