அறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளான 3.2.2022 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.
சென்னை மண்டலத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment