சேமிப்பு கணக்குகளுக்கான வட்டிவீதம் குறைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டிவீதம் குறைப்பு!

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டிவீதம் 0.25% குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25% ஆக இருக்கும்.

ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான வைப்புகளுக்கு வட்டிவிகிதம் 2.50% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிவிகிதம் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment