விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

விடுதலை சந்தா

படம்1 : இராஜபாளையம் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, விடுதலை உண்மை விளம்பரத் தொகையையும், படம்: 2 பொறியாளர் .கரிகாலன் விடுதலை சந்தாவையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். படம் 3 : சைதை மூத்த பெரியார் பெருந்தொண்டர் எம்.பி. பாலுவின் 91ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பாலு  விடுதலை சந்தாவும், பெரியார் உலகத்திற்கு ரூ.1000/-மும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: அருள், செந்தில்நாதன், படம் 4 : பெரியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றும் .அருண் தனது மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை 28.2.2022)

No comments:

Post a Comment