நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 10, 2022

நன்கொடை

* திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை தி.மணி மாறன் பிறந்த நாள் (8-2-2022)  மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாகரூபாய்200 வழங்கி யுள்ளார்.

* பட்டீஸ்வரம் பெரியார் பெருந் தொண்டர்  .அய்யா சாமி அவர்களின் ‌18ஆம் ஆண்டு நினைவு நாளை (10-02-2022) யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில்   நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும் பத்தினாரால் ரூ 1000/-  நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

* தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை வட்டம் காசாங்காடு இரா.சிலம்பரசன் -சாகித்யா இணை யரின் மகள் முகிழ் 3ஆம் ஆண்டு 10-2-2022 பிறந்தநாள் மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப் பட்டது. வாழ்த்துகள். நன்றி.

No comments:

Post a Comment