தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் விடுதலைச் சந்தாத் தொகை ரூ.10,500 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 2.2.2022) மூத்த எழுத்தாளர் கடலார் அவர்கள் கடல் இதழினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் தமிழ் ஆர்வலர்கள் உள்ளனர். (சென்னை, 2.2.2022)
No comments:
Post a Comment