டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 8இல் நடைபெறும் என சட்டமன்றத் தலைவர்
மு.அப்பாவு அறிவிப்பு.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
*
மோடி அரசு மாநிலங்களின் உரிமையை பறித்து வருகிறது. அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சிரோமணி லோக்
தள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பேச்சு.
*மோடி அரசின் நிதிநிலை அறிக்கை எளிய மக்களின் நலன் குறித்து எதுவும் கூறவில்லை என ப.சிதம்பரம்
கண்டனம்.
தி
டெலிகிராப்:
*
பா.ஜ.க மீது
மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். உ.பி. தேர்தலில்
சமாஜ்வாடி கூட்டணி 400 இடங்களை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என அகிலேஷ் யாதவ்
நம்பிக்கை.
*
ஆசிரியர் மாணவர் விகிதத்தை மேலும் குறைத்து, ஒப்பந்த முறையில் ஆசிரியர்களை நியமித்திட யு.ஜி.சி.
திட்டம். ஆசிரியர் அமைப்புகள் கண்டனம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment