தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்

தஞ்சாவூர்

நாள்: 5.2.2022 சனிகாலை10 மணி

இடம்: தலைமை அஞ்சலகம்

(ரயிலடி அருகில்) தஞ்சாவூர்

தலைமை:

சி.அமர்சிங். தஞ்சை மாவட்டத் தலைவர்

முன்னிலை: பா.நரேந்திரன் மாநகரத் தலைவர்,

. டேவிட் மாநகரச் செயலாளர்,

இரா.சேகர் தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்,

நெல்லுப்பட்டு .இராமலிங்கம் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர், பா.சுதாகர் தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர், கா.அரங்கராசன்  தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர், கி.ஜவகர் அம்மாப்பேட்டை ஒன்றியதலைவர், சவு.காத்தையன் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர்

தஞ்சை மாநகரம், தஞ்சை வடக்கு, தெற்கு ஒன்றியம், அம்மாப்பேட்டை ஒன்றியம், வல்லம் நகரம் பகுதிகளை சேர்ந்த கழகத்தோழர்கள் தஞ்சையில் கழந்துகொள்வார்கள்

உரத்தநாடு

இடம்: பெரியார்படிப்பகம் அருகில்

தலைமை:

.அருணகிரி தஞ்சை மாவட்ட கழக செயலாளர்

முன்னிலை;

.ஜெகநாதன் உரத்தநாடு ஒன்றிய தலைவர்

.லெட்சுமணன் உரத்தநாடு ஒன்றி செயலாளர்

சாமி. அரசிளங்கோ திருவோணம் ஒன்றிய தலைவர்

சில்லத்தூர் சிற்றரசு  திருவோணம் ஒன்றிய செயலாளர்

பேபி.ரெ.ரவிச்சந்திரன் உரத்தநாடு நகர த் தலைவர்

ரெ.ரஞ்சித்குமார் உரத்தநாடு நகர செயலாளர்

உரத்தநாடு நகரம், உரத்தநாடு ஒன்றியம், திரு வோணம் ஒன்றியம் பகுதி  கழக தோழர்கள். உரத்த நாட்டில் கலந்து கொள்வார்கள்.

திருவையாறு

இடம் : பெரியார்சிலை அருகில்

தலைமை: வெ.ஜெயராமன் காப்பாளர்

முன்னிலை:

.கண்ணன் திருவையாறு ஒன்றிய கழக தலைவர்

துரை.ஸ்டாலின் திருவையாறு ஒன்றிய செயலாளர்

அல்லூர் இரா.பாலு  பூதலூர் ஒன்றிய தலைவர்

ரெ.புகழேந்தி பூதலூர் ஒன்றிய செயலாளர்

பூதலூர் ஒன்றியம், திருவையாறு ஒன்றியம் பகுதி கழக தோழர்கள் திருவையாறில் கலந்துகொள்வார்கள்

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் மு.அய்யனார் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்பு வார்கள்.

குறிப்பு: தங்கள் பகுதியில் உள்ள ஒத்தக்கருத்துள்ள தோழமை இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு அந்தந்த பகுதிகளில் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைக் குமாறு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

இவண்:

சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)

.அருணகிரி (மாவட்ட செயலாளர்)

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment