மென்பொருள் நிறுவனத்தில் சேர விருப்பமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

மென்பொருள் நிறுவனத்தில் சேர விருப்பமா?

ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ், அய்.டி., அமைச்சகத்தின் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்டாப் 3, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, அசிஸ்டென்ட் 13, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதை பதிவு நகல் எடுத்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Administrative Officer, Software Technology Parks of India, No.76 & 77, 6th Floor, Cyber Park, Electronics City, Hosur Road, Bengaluru - 560 100.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300

கடைசிநாள்: 13.2.2022

விவரங்களுக்கு: https://bengaluru.stpi.in/sites/default/files/career-documents/EmpNotice2022_0.pdf

No comments:

Post a Comment