இந்திய கடலோர காவல்படையின் சென்னை மண்டலத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: எம்.டி.எஸ்., 19, இன்ஜின் டிரைவர் 8, சாரங் லாஸ்கர் 3, ஸ்டோர்கீப்பர் 4, சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 24, பயர்மேன் 6, பிட்டர் 12, ஸ்பிரே பெயின்டர் 1, சீட் மெட்டல் வொர்க்கர் 1, எலக்ட்ரிக்கல் பிட்டர் 1, லேபர் 1 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 31.1.2022 அடிப்படையில் பதவியை பொறுத்து 18 - 30, 18 - 27, 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, (திறன்) ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai - 600 009.
கடைசிநாள் : 20.2.2022
விவரங்களுக்கு: https://indiancoastguard.gov.in
No comments:
Post a Comment