தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.2.2022) பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராசர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
Thursday, February 3, 2022
அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment