தரைக் காட்சிகளை வானிலிருந்து துல்லியமாக எடுக்க ஹீலியம் வாயு நிறைந்த 8 அடி உயர பலுனில், பலவகை நவீன கேமராக்கள், ஹீலியம் வாயுவைக் கட்டுப்படுத்தும் கருவிகளை வைத்து மேலே பறக்கவிடுகின்றனர். தரையிலிருந்து 18 கி.மீ., உயரம் வரை பறக்கும் இந்த பலூன், கேமராக்களை சுழற்றி ஒரு மணி நேரத்தில் 1,000 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளவற்றை படம்பிடிக்கிறது அமெரிக்காவின் கொலராடோ விலுள்ள 'அர்பன் ஸ்கை' நிறுவனம்.
Thursday, February 10, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment