தஞ்சை,பிப்.10- சென்னையில் குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற தந்தை பெரியார் சிலை அமைந் துள்ள அலங்கார ஊர்தி 8.2.2022 அன்று இரவு தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்து பொதுமக்கள் பார்வைக்காக 9.2.2022 அன்று இரவு வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
9.2.2022 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சை மாவட்ட கழகத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் பார்வையிட்டு வர வேற்பளிக்கப் பட்டது.
இந்நிகழ்வில் பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரையன், மாநில வீதி நாடக கலை குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், கழக பேச்சாளர் பூவை புலிகேசி, மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை மண்டல இளைஞரணி செய லாளர் முனைவர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல், மாநில மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் செ.ஏகாம்பரம், ஒக்கநாடு பெரியார் நகர் உத்திராபதி, சாலியமங்கலம் அண்ணாதுரை, புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் இள வரசன், மாவட்ட கலை இலக்கியணி தலைவர் வெ.நாராயணசாமி, குடந் தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணி, சடையார்கோவில் கோவிந்தன், வெ.நா. கிட்டு, தஞ்சை தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அ.இரமேஷ், தஞ்சை சவுந்தராஜன், திருவையாறு நகர தலைவர் கவுதமன், மாநகர இளை ஞரணி துணை தலைவர் பெரியார் செல்வம், மகளிர் அணி தோழர்கள் பாக்கியம், இந்திரா, மாநகர மாணவர் கழக தோழர் விடுதலை யரசி, தெற்குநத்தம் கிளைக்
கழக இளைஞரணி தலைவர் சு.குமரவேல், நெடுவை நா.நேரு மன்னர் சரபோஜி கல்லூரி
மாணவர் அணி அமைப்பாளர் சே.ஆகாஷ், நாகப்பட்டினம் சுரேஷ் திராவிடன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தோழர் பிளாட்டோ மற்றும் கழக தோழர்கள், பொது மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment