தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 6, 2022

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர்

புதுடில்லி,பிப்.6- நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் துணைக்கேள்விகள் எழுப்பினர்இதற்கு ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய  சிந்தியா இந்தியில் பதிலளித்து பேசினார்அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியும். அவர் இந்தியில் பேசுவது தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களை அவமதிக்கும் செயல்என்று கண்டித்தார்குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, “இதில் எந்த அவமதிப்பும் இல்லைஎன சமாளித்தார்.

 

No comments:

Post a Comment