கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

கழகக் களத்தில்...!

4.2.2022 வெள்ளிக்கிழமை

திராவிட மாணவர் கழகம்

நடத்தும் அறிவு சார் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: பெரியார் தொடர் கல்வி கல்லூரி வளாகம் (மேல்தளத்தில்), புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கபிலன் (மாவட்ட மாணர் கழக தலைவர்) * தலைமை:  இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: .சற்குணம் (மண்டல மாணவர் கழக செயலாளர்), ஜெ.மானவீரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)*  தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: இனி வரும் உலகம் * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டல தலைவர்), .அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), கரந்தை .டேவிட் (மாநகரச் செயலாளர்), செ.தமிழ்ச்செல்வன் (மாநகர அமைப்பாளர்), நெல்லுப்பட்டு .இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்) * நன்றியுரை: சே.ஆகாஷ் (மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

6.2.2022 ஞாயிற்றுக்கிழமை

பொன்.இராமச்சந்திரன் படத்திறப்பு

பம்மல்: காலை 10 மணி  * இடம்: அருளகம், 2ஆவது தெரு, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை * தலைமை: சூ.ஜெரோம் டேவிட்ராஜ் (செயலாளர், பம்மல் இலக்கிய மன்றம், ஈஸ்வரன் நகர்) * படத்திறப்பு: கே.பி.வாசுதேவன் * உரை: நண்பர்கள் மற்றும் உறவினர்கள் * நன்றியுரை: இரா.அறிவுடைநம்பி * இவண்: இரா.வசந்தா (வாழ்விணையர்)

No comments:

Post a Comment