தாம்பரம் கழக மாவட்டத்தைச் சேர்ந்த கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் மு.தினேஷ்குமார், கே.தீபா, சி.கோபி, செ.கு.தெள்ளமிழ்து, சு.செங்குட்டுவன், து.சந்திராதுரைமுத்து, மு.சூர்யா, மு.ராஜேஷ், கழகத் தலைவர் தலைமையில் இயக்கத்தில் இணைந்தனர். புதிய தோழர்களுக்கு திராவிடம் வெல்லும் புத்தகத்தினை தமிழர் தலைவர் வழங்கினார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கூடுவாஞ்சேரி ராசு. இயக்கத்தில் இணைந்ததன் மகிழ்வாக 6 உண்மை சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்.
(சென்னை, 2.2.2022)
No comments:
Post a Comment