திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன் கழகக் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால், அடிப் படைக் கழக உறுப்பினர் என்ற நிலையிலிருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளராக திருவாரூர் ம. மனோஜ் நியமிக்கப்படுகிறார்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)
No comments:
Post a Comment