தஞ்சாவூர்
நேரம்: காலை 10.30 மணி* இடம்: தலைமை அஞ்சலகம், ரயிலடி அருகில், தஞ்சை * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), அ.டேவிட் (மாநகரச் செயலாளர்) * கண்டனவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (மாவட்டச் செயலாளர், திமுக), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), சட்டமன்ற உறுப்பினர் டி.கேஜி.நீலமேகம் (தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்), பி.ஜி.இராஜேந்திரன் (மாநகர் மாவட்டத் தலைவர் காங்கிரஸ் கட்சி), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வீ.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), அய்.எம்.பாதுசா (துணைப் பொதுச்செயலாளர், ம.ம.க.), கோ.நீலமேகம் (மாநில குழு உறுப்பினர், சி.பி.அய் (எம்)), எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), முத்து.உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்), எம்.பி.நாத்திகன் (மாவட்டத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), ச.சொக்காரவி (மாவட்டச் செயலாளர், வி.சி.க.) * குறிப்பு: திராவிடர் கழக மாநில, மண்டல,மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்பார்கள். கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டுகிறோம்.* ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு: தஞ்சாவூர் மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம்
தூத்துக்குடி
* நேரம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம் முன்பு, எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி-2 * தலைமை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்), மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்)* பங்கேற்போர்: கே.பி.ஆறுமுகம் (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்.,), அழகுமுத்துப்பாண்டியன் (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்.,), முரளிதரன் (மாநகரத் தலைவர், காங்கிரஸ்), அகமது இக்பால் (மாவட்டச் செயலாளர் வி.சி.க.), பிரசாத், பால்பிரபாகரன், மகாராஜன் (ம.தி.மு.க.), சுரேஷ்வேலன் (மாவட்டச் செயலாளர் ஆதித்தமிழர் கட்சி), செல்வம் (மக்கள் அதிகாரம் அமைப்பு), கண்ணன் (ஆதித்தமிழர் பேரவை), சுந்தர்ராஜ் (தமிழர் விடியல் கட்சி), கத்தார் பாலு (தமிழ்ப் புலிகள் கட்சி), உத்திரம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) * நன்றியுரை: கோ.முருகன் (தூத்துக்குடி ஒன்றிய அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
ஈரோடு
நேரம்:- காலை10மணி * இடம்:- சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு தலைமை:-மா.மணிமாறன் (ஈரோடு மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்) * தோழர்கள், தோழமை அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், முகக்கவசம் அணிந்தும் தனிநபர் இடைவெளியுடனும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். *ஏற்பாடு: திராவிடர்கழகம், ஈரோடு மாவட்டம்.
மேட்டுப்பாளையம்
காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு மேட்டுப்பாளையம். கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். *மேட்டுப்பாளையம் மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி
மன்னார்குடி
காலை10 மணி இடம்: மன்னார்குடி (தந்தை பெரியார் சிலை அருகில்) தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்) ப.சிவஞானம்(பொதுக்குழு உறுப்பினர்) கண்டன உரை: சு.சிங்காரவேல் (கழகப் பேச்சாளர்) மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள் றீ பங்கேற்போர்: கழக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை இயக்கத் தோழர்கள் பங்கேற்பார்கள்
No comments:
Post a Comment