ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62- ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62- ஆக உயர்வு

அமராவதி, பிப்.1  ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

மாநில அரசுப் பணியா ளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்து  அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment