பெரியார் கேட்கும் கேள்வி! (589) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (589)

எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு பார்ப்பனர் அல்லாதார் ஆட்சி என்றால் வலியப் போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் - அவமானம் பார்த்ததுண்டு என்று யாராலும் சொல்ல முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment