பெரியார் கேட்கும் கேள்வி! (588) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (588)

நம் பூமி, நிலம், நமது தண்ணீர், நமது சமுத்திரம், நமது ரயில், நமது உழைப்பு உள்ள நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் எதற்காகத் தமிழ்நாடு அல்லாத, தமிழன் அல்லாதவனுடைய ஆதிக்க ஆட்சி என்று எந்தத் தமிழனும் சிந்திக்க மாட்டேன் என்றால் தமிழன் கதிதான் என்ன ஆவது?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment