நாம் மானத்தோடு வாழ வேண்டுமானால், உரிமையோடு வாழ வேண்டுமானால் நமக்கும், வடநாட்டானுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக்கூடாது. நாம் 4 கோடி மக்களிருக்கிறோம். நாம் ஏன் இந்த காட்டுமிராண்டி வடநாட்டானுக்கு அடிமையாக இருக்க வேண்டும்?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment