பெரியார் கேட்கும் கேள்வி! (586) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (586)

பிச்சைக்கு வந்தவன் பிரபுவாகவும், நாட்டிற்கு உரியவன் பஞ்சையாகவும், ஒட்டாண்டியாகவும் இருக்க வேண்டுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment