பெரியார் கேட்கும் கேள்வி! (585) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (585)

கதவு இல்லாத வீடு மாதிரி கண்டவன் கொள்ளை அடித்துப் போகிறான்; இந்த நாட்டிலே உள்ள பெரிய பெரிய வியாபாரங்களை வட நாட்டான் கைப்பற்றிக் கொண்டான்; பெரிய உத்தி யோகங்களில் எல்லாம் அவர்களும், பார்ப்பனர் களும் தான். நாமோ பியூனாக, கூலியாக இருக்கி றோம். இதுதான் சுதந்திரம் பெற்ற நாட்டின் நிலை! அப்படியானால் சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் தான் என்ன?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment