பார்ப்பான் சாணியை மிதித்தால் தண்ணீர் ஊற்றிக் காலை கழுவி விடுவான். பறையனையோ, சக்கிலியையோ, சூத்திரனையோ தொட்டுவிட்டால் இடுப்பு வேட்டியோடு குளிக்கிறான். இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டாமா? இதற்கு ஆதரவாக இருக்கிற எல்லாம் ஒழிக்கப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment