நீங்கள் சிரைக்கிற பார்ப்பானையாவது, வெளுக் கிற பார்ப்பானையாவது, மூட்டை தூக்குகிற, கல் உடைக்கிற, கக்கூசு கழுவுகிற பார்ப்பான் யாரை யாவது பார்த்திருக்கிறீர்களா? இந்தப்படி உடலால் கஷ்டப்பட்டு உழைக்கின்ற மக்கள் அன்னக் காவடிகள்; இழிந்த ஜாதி மக்கள்; பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிடுகிற சோம்பேறிப் பார்ப்பான் சுகவாசி; மேல் ஜாதி என்கிற நிலைமை, அமைப்பு... இது நியாயமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment