எதற்காகச் சுப்பிரமணியம் வந்தார்? எதற்காக அவதாரம் எடுத்தார் விஷ்ணு? அவன் கொன்ற ஆள் யார்? விஷ்ணு கொன்ற ஆட்கள் அத்தனை பேரும் ஜாதிக்கு விரோதிகள். பார்ப்பானை ஒழித் தவர்கள். சாத்திர சம்பிரதாயங்களை அலட்சியம் செய்தவர்கள். அவர்களை ஒழிக்கத்தான் அவ தாரம். ஆரிய தர்மத்தைக் காக்கவே - காப்பாற்றவே அவதாரம் எடுத்தாராம் கடவுள். இதைத் தவிர எந்தக் கடவுளாவது உலகத்தைக் காப்பாற்ற வந் திருக்கிறார்களா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment