அறிஞர் அண்ணா அவர்களின் 53-ஆம் ஆண்டு நினைவு நா ளான இன்று (3.2.2022) காலை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், வட சென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சோ. பாலு, சு. மோகன்ராஜ், உடுமலை வடிவேல், க. ஸ்டீபன், ஆயிரம் விளக்கு மு.சேகர், வழக்குரைஞர் துரை.அருண், சுமதி கணேசன், திவ்யா பாரதி, சி.மகேந்திரன், மு.சண்முகப்ரியன், சு.தமிழ்ச்செல்வன், பெ. அன்பரசன், கூடுவாஞ்சேரி மா. இராசு, தரமணி மஞ்சுநாதன், செல்லத்துரை, மா.சக்திவேல், பூவை. தமிழ்ச்செல்வன், கோ.வி.ராகவன். கு.பா. கவிமலர், அன்புசெல்வி, முத்துலட்சுமி, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை இரா.கோபால், சந்தோஷ், பி.டி.சி. இராஜேந்திரன், அருள், க. கலைமணி, செந்தமிழ் சேரன் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment