கடலூர்
* நேரம்: காலை 10.30 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், கடலூர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்) * கண்டனவுரை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), ரமா பிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), தா,பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்), நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கோ.வேலு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ரேவத் ஆண்டனி (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) மற்றும் அனைத்து அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் கலந்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
காரைக்குடி
* 10:30 மணி * இடம்: அய்ந்து விளக்கு காரைக்குடி. * தலைமை: ம.கு வைகறை, மாவட்டச் செயலாளர், காரைக்குடி * கழகத் தோழர்கள், தோழமை அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் முகக் கவசம் அணிந்தும், தனிநபர் இடையே இடைவெளியுடனும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்) காரைக்குடி கழக மாவட்டம்
ஆவடி
* சனிக்கிழமை காலை 11 மணி * இடம் : மதுரவாயல் மார்கெட், ராஜீவ் காந்தி சிலை அருகில் * தலைமை : சு.வேல்சாமி (மதுரவாயல் பகுதித் தலைவர்) * மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள்.
கல்லக்குறிச்சி
* காலை 10 மணி * இடம்: கல்லக்குறிச்சி தந்தை பெரியார் சிலை அருகில், மந்தைவெளி * தலைமை: கோ.சா. பாஸ்கர் (விழுப்புரம் மண்டல தலைவர்) * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்).
இடம்: திருக்கோவிலூர் தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை: தி.பாலன் (திருக்கோவிலூர் நகர தலைவர்), முன்னிலை: கருப்புச் சட்டை ஆறுமுகம் (திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர்).
இடம்: மணலூர்பேட்டை சி.அய்யனார், தமிழ்க் குளிர்பானக் கடை அருகில் * தலைமை: சி.அய்யனார் (மணலூர்பேட்டை (நகரத் தலைவர்) * முன்னிலை: மு.இளங்கோவன் (திருக்கோவிலூர் ஒன்றிய கழக செயலா ளர்) * ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
பட்டுக்கோட்டை
* சனிக்கிழமை காலை10:30மணி * இடம்; பட்டுக்கோட்டை (தந்தை பெரியார் சிலை அருகில்) * தலைமை: பெ. வீரையன், மாவட்ட தி.க. தலைவர் * முன்னிலை:ஏனாதி பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் - கா.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் பட்டுக்கோட்டை - சா. சின்னக்கண்ணு, மாவட்ட கழக துணைத் தலைவர் - அ.காளிதாசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் - அ.அண்ணாதுரை, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் - ரெ.வீரமணி, ஒன்றிய கழக தலைவர்.
ஏனாதி
ரங்கசாமி, ஒன்றிய கழக செயலாளர் - அ.ரோக்கியராஜ், ஒன்றிய கழக துணைச் செயலாளர். - பெ.அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றிய கழக தலைவர் - த. ராஜ்குமார், மதுக்கூர் ஒன்றிய தி.க செயலாளர் - எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், நகர திமுக பொறுப்பாளர் - வழக்குரைஞர் ஆர்.இராமசாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் - சி .பக்கிரிசாமி, சிபிஅய் மாநிலக்குழு உறுப்பினர் - எஸ்.கந்தசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் - எம்.செந்தில்குமார்,நகர ம.தி.மு.க பொறுப்பாளர் - வி.சி.சக்கரவர்த்தி, விசிக தொகுதி செயலாளர் * நன்றியுரை: பொறியாளர் சிற்பி வை.சேகர், நகர கழக தலைவர் * குறிப்பு: திராவிடர் கழக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக தோழர்கள் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.
பேராவூரணி-சேதுபாவா சத்திரம்
* காலை 10 மணி * இடம்: பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை: மல்லிகை வை.சிதம்பரம், மாவட்ட கழக செயலாளர் * கண்டன உரை: நா. அசோக் குமார், சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி * முன்னிலை: அரு.நல்லதம்பி, கழக பொதுக்குழு உறுப்பினர் - சோம.நீலகண்டன், மாவட்ட கழக அமைப்பாளர் - மு.தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழக தலைவர் - சி.செகநாதன்,சேது ஒன்றிய கழக தலைவர் - குழ.அரங்கசாமி, நகர கழக தலைவர் * நன்றியுரை: இரா.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் * மற்றும் அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் * இவண்: பெ.வீரையன் (மாவட்ட தி.க தலைவர்) மல்லிகை வை. சிதம்பரம் (மாவட்ட தி.க செயலாளர்).
மதுரை
* காலை 10 மணி * இடம்..தமிழக எண்ணெய் பலகாரம், (கிரைம் ப்ராஞ்சு அலுவலகம் அருகில்) மதுரை * தலைமை: சுப.முருகானந்தம், மாவட்ட செயலாளர் * முன்னிலை: தே.எடிசன்ராஜா தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர் - அ.முருகானந்தம்மாவட்டத்தலைவர் -நா.முருகேசன் மண்டல செயலாளர் - சே.முனியசாமி காப்பாளர் - வழக்கறிஞர் இராம.வைரமுத்து திமுக. -பிஅமர்நாத் மாவட்ட செயலாளர் - திராவிட இயக்க தமிழர் பேரவை - மா.கருப்பையா மாநில செயற்குழு உறுப்பினர் * கருத்துரை: வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர் - முனைவர் வா.நேரு மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நிறைவுரை: வழக்கறிஞர் நா.கணேசன் - மாநில வழக்குரைஞரணி இணைச்செயலாளர் - இரா.திருப்பதி மாவட்ட அமைப்பாளர் - பொ.பவுன்ராஜ் மாவட்ட துணை தலைவர் - இராலீ.சுரேஷ் மாவட்ட துணை செயலாளர் - ச.சரவணன் மாவட்டதலைவர் பக - பா.சடகோபன் மாவட்டச் செயலாளர் பக - ஒ.இராமச்சந்திரன் மாவட்ட அமைப்பாளர் பக - பேக்கரி கண்ணன் மாவட்ட இளைஞரணி செயலாளர் - ராக்கு தங்கம் பொதுக்குழு உறுப்பினர் - இராஜேஸ்வரி இராமசாமி - விடுதலை வாசகர் வட்ட தலைவர் பகுதிச் செயலாளர்கள் இரா.இளங்கோ.க.மாரி - சோ.சுப்பையா ஆட்டோசெல்வம் - க.நாகராணி மகளிரணி அமைப்பாளர் - அ.அல்லிராணி மகளிர் பாசறை அமைப்பாளர் * நன்றி: க.சிவா மாவட்ட இளைஞரணி தலைவர்.
கோவை
* காலை 10 மணி * இடம்: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை * தலைமை: ம.சந்திரசேகர் மாவட்ட தலைவர்.
குடந்தை
* இடம்: தலைமை அஞ்சலகம் (மகாமகக்குளம்) அருகில் * தலைமை: கு.கவுதமன் குடந்தை மாநகர தலைவர் * முன்னிலை கு.நிம்மதி மாவட்ட தலைவர் - ஆடிட்டர் சு.சண்முகம் மாவட்ட ப.க தலைவர் - ஆ.தமிழ்மணி மாவட்ட துணை செயலாளர் - மு.திரிபுரசுந்தரி மாவட்ட மகளிரணி து.செயலாளர் - பீ.இரமேஷ் மாநகரச் செயலாளர் - க.சிவக்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் - பொதுக்குழு உறுப்பினர் த.ஜில்ராஜ் குடந்தை ஒன்றிய தலைவர் - கோவி.மகாலிங்கம் குடந்தை ஒன்றிய செயலாளர் - எம்.என்.கணேசன் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் - ந.முருகானந்தம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் - அ.சங்கர் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் - ந.கலியபெருமாள் திருப்பனந்தாள் ஒன்றியதலைவர் - பட்டம் க.மோகன் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் * குடந்தை மாநகரம், ஒன்றியம்,திருவிடைமருதூர் வடக்கு, தெற்கு ஒன்றியம், திருப்பனந்தாள் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கழகத்தோழர்கள் குடந்தையில் கலந்துகொள்வார்கள் * இவண்: குடந்தை மாவட்ட திராவிடர் கழகம்
செங்கல்பட்டு
* காலை 9 மணி * தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை: மாவட்ட செயலாளர் அ. செம்பியன் * வரவேற்புரை: பொன். இராசேந்திரன் மாவட்ட அமைப்பாளர் * தொடக்கவுரை: அ.பா. கருணாகரன் பொதுக்குழு உறுப்பினர் * சிறப்புரை: செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர் * முன்னிலை: ச. நரேந்திரன் திமுக நகர செயலாளர், பாரதி அண்ணா சிபிஎம் மாவட்ட செயலாளர், ஜெ.பாஸ்கர் காங் நகர தலைவர், தமிழரசன் விசிக மாவட்ட செயலாளர், சேகுவேரா தாஸ் சிபிஅய் மாவட்ட இளைஞரணி செயலாளர்.
தருமபுரி
* காலை 10 மணி * இடம் தொலைபேசி நிலையம் முன்பு,தருமபுரி * தலைமை: மு. பரமசிவம், மாவட்ட தலைவர். திராவிடர் கழகம் * முன்னிலை: த.மு.யாழ் திலீபன், மாவட்ட செயலாளர் - அ. தமிழ்செல்வன், மண்டல தலைவர் - பழ. பிரபு, மண்டல செயலாளர் - இரா. சேட்டு, மாவட்ட அமைப்பாளர். - வீ. சிவாஜி, மாவட்ட மேனாள் தலைவர் - புலவர்.இரா.வேட்ராயன், மாவட்ட துணைத்தலைவர் - மா.செல்லதுரை, மண்டல மாணவர் கழக செயலாளர் - ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் - சிறீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - அ.தீர்த்தகிரி, க.கதிர், இ.மாதன்- பொதுக்குழு உறுப்பினர்கள். - கு.சரவணன், துணைச் செயலாளர் - கரு.பாலன், நகர தலைவர் - க. செந்தில்குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் - சி காமராஜ், தொழிலாளர் அணி - இ.சமரசம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் - பூபதிராஜா, மாணவர் கழகத் அமைப்பாளர் * கண்டன உரை: ஊமை.ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர். - மாரி கருணாநிதி, மாநில கலைத்துறை செயலாளர் - தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி செயலாளர் * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள்,தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. * இவண். திராவிடர் கழகம் - தருமபுரி.
திருச்சி
8 நேரம்: காலை 10 மணி 8 இடம்: மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை, திருச்சி 8 தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்) 8 தொடக்கவுரை: மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளரணி) 8 முன்னிலை: மு.நற்குணம் (மண்டலத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்), ஜவகர் (திருச்சி மாவட்ட தலைவர், காங்கிரஸ்), ராஜாநசீர் (மாவட்ட பொருளாளர், காங்கிரஸ்) மற்றும் அனைத்து கட்சியினர் 8 நன்றியுரை: தேவா (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சத்துவாச்சாரி - வேலூர்
* நேரம்: காலை 10.30 மணி * இடம்: வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கு.இளங்கோவன் (மாவட்ட செயலாளர்), ச.ஈஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்), உ.விஸ்வநாதன் (மாநகர தலைவர்), ச.கலைமணி (மாவட்ட மகளிரணி தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மற்றும் அனைத்து கட்சியினர் 8 நன்றியுரை: ந.சந்திரசேகரன் (வேலூர் மாநகர செயலாளர்)
அரியலூர்
* நேரம்: காலை 10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன பேருரை: கு.சின்னப்பா (சட்டமன்ற உறுப்பினர், அரியலூர். ம. தி. மு. க. மாவட்ட செயலாளர்), க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், செயங்கொண்டம்). சுபா.சந்திரசேகரன் (மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர், திமுக), ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு து. செயலாளர், திமுக), ஜி.இராஜேந்திரன் (மாநில துணைத் தலைவர், காங்கிர) மற்றும் அனைத்து கட்சியினர் * நன்றியுரை: மு.கோபாலகிருஷ்ணன் (ஒன்றிய செயலாளர்)
நாகர்கோவில்
* நேரம்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை முன்பாக, திராவிடர் கழக அலு வலகம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மஞ்சு குமாரதாஸ் (மகளிர் பாசறை மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: ஜெ.ஹெலன் டேவிட்சன் (முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர்), இரா.இராதாகிருஷ்ணன் (முன்னாள் மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி), ஆர்.செல்லசுவாமி (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி), எஸ்.வெற்றிவேல் (ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்), எஸ். இசக்கிமுத்து (மாவட்ட செயலாளர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சி.கிருஷ்ணேஷ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), பூ.திருமாவேந்தன் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), அன்பழகன் (திராவிடத் தமிழர் கட்சி, மாவட்ட செயலாளர்) மற்றும் அனைத்து கட்சியினர் * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)
பாபநாசம்
* நேரம்: காலை 10.30 மணி * இடம்: தலைமை அஞ்சலகம், பாபநாசம் * தலைமை: கு,சு.துரைராசு (மாவட்டச் செயலாளர், குடந்தை மாவட்டம்) * முன்னிலை: வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்), வே.கோவிந்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * கண்டன உரை: க.குருசாமி (மண்டல செயலாளர்), ச.கபிலன் (நகர செயலாளர், திமுக, பாபநாசம்), ரெ.தில்லைவனம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட குழு உறுப்பினர்), வே.முரளி (சிபிஅய்எம், ஒன்றிய செயலாளர்), இரா.உறவழகன் (விடுதலை சிறுத்தை கட்சி, மாவட்ட செயலாளர் - பொறுப்பு) மற்றும் அனைத்து கட்சியினர்
ஒசூர்
* நேரம்: காலை 10.30 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், இராம் நகர், ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), * வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்), * முன்னிலை: மு.துக்காராம் (கழக காப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), மூ.கார்திக் (மாநகர தலைவர்) * ஆர்ப்பாட்டவுரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), நீலகண்டன் (ஒசூர் நகரத் தலைவர்-காங்கிரஸ்), ககா.வெற்றி (வழக்குரைஞர் மாணவர் கழக மாநில அமைப்பாளர்), எம்.இராமசந்திரன் (ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர், வி.சி.க.), சி.பி.ஜெயராமன் (ஒசூர் மாநகர செயலாளர், சி.பி.எம்) மற்றும் அனைத்து கட்சியினர் * ஏற்பாடு : ஒசூர் (கழக) மாவட்டம்.
No comments:
Post a Comment