குவாலியரில் கோட்சே -ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதாம், அகண்ட பாரதம் உருவாக்க வேண்டுமாம் - கண்டன ஆர்ப்பாட்டம் (5.2.2022)
திருமங்கலம்
* நேரம்: காலை 10 மணி இடம்: தந்தை பெரியார் சிலை முன்பு, திருமங்கலம்
* தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)
* முன்னிலை: சுப.தனபாலன் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), அ.மன்னர்மன்னன் (மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), சி.பாண்டியன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர செயலாளர்)
* கண்டனவுரை: க.சிவகுருநாதன் (மண்டல தலைவர் திராவிடர் கழகம்), அனிதா பால்ராசு (மதுரை புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் மதிமுக), ரா.மூர்த்தி (திருமங்கலம் வட்டச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஓ.சுப்புக்காளை (தாலுகா செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கலைச்செல்வன் (மாநில துணை செயலாளர், வி.சி.க.), ஆசை (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்), அஜ்மீர் அலி (நகர தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), விடுதலை சேகரன் (புறநகர் மாவட்ட செயலாளர்,ஆதி தமிழர் கட்சி), சுப்பிரமணியன் (ஒன்றியச் செயலர், வி.சி.க.), சந்தானம் (மாவட்ட விவசாய சங்க செயலாளர்). ஜி.முத்துராமன் (வட்ட குழு உறுப்பினர், திருமங்கலம்), மைதீன் (நகர செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
* ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்
ஒரத்தநாடு
* நேரம்: காலை 10.30 மணி
* இடம்: பெரியார் படிப்பகம் எதிரில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு
*தலைமை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்)
* முன்னிலை: த.ஜெகநாதன் (ஒரத்தநாடு ஒன்றிய தலைவர்), ஆ.லெட்சுமணன் (ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்), சாமி. அரசிளங்கோ (திருவோணம் ஒன்றிய தலைவர்), சில்லத்தூர். சிற்றரசு (திருவோணம் ஒன்றிய செயலாளர்)
* கண்டன உரை: ஜெ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக), டி.ஏ.டி.அய்யப்பன் (ஒரத்தநாடு வட்டார தலைவர் இ.தே.கா), சீனி.முருகையன் (ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர், சி.பி.அய்.), ந.சுரேஷ்குமார் (மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஅய்எம்), க.ராதா மணாளன் (திருவோணம் ஒன்றிய செயலாளர் மதிமுக), ஆ.மணிவண்ணன் (ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மதிமுக), ம.அரசமுதல்வன் (வி.சி.க. தொகுதி செயலாளர், ஒரத்தநாடு) றீ ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு: ஓரத்தநாடு ஒன்றிய, நகர, திருவோணம் ஒன்றிய திராவிடர் கழகம்
அருப்புக்கோட்டை.
* நேரம்: காலை 11 மணி
* இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை.
* நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் காவிகளின் மதவெறி மாய்த்து மனிதநேயம் தழைக்க குரல் கொடுப்போம். அனைவரும் வாரீர்! றீ ஏற்பாடு: திராவிடர் கழகம், அருப்புக்கோட்டை.
No comments:
Post a Comment