5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்- தோழர்களின் முக்கிய கவனத்துக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்- தோழர்களின் முக்கிய கவனத்துக்கு!

கழகத் தலைவர் அறிவித்த 5ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி - நகர்ப்புறத் தேர்தல் விதிப்படி தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் இப்பொழுது பெற வேண்டும்.

எனவே முறைப்படி சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுக் கடிதம் கொடுக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒருக்கால் அனுமதி மறுக்கப்பட்டால், ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும். கைது செய்தாலோ, வழக்குத் தொடுத்தாலோ சட்டத்திற்குக் கட்டுப்படுவோம்! கட்டுப்பாடாக நடந்து கொள்ளக் கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெருந்திரளாகக் கலந்து கொள்ளக் கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இடையில் இரண்டு நாட்களே!

வேகமாக விரைந்து செயல்படுவீர்!!

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்

  திராவிடர் கழகம்

சென்னை       

2.2.2022            

No comments:

Post a Comment