சென்னை, பிப்.2 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் விதி மீறல், பண பட்டுவாடா போன்ற வற்றை கண்காணித்து உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் அய்.ஏ.எஸ். தகுதியிலான தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிய மிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையா ளர்கள் விவரம் வருமாறு:-
அரியலூர்-எம்.என்.பூங்கொடி, செங்கல்பட்டு-மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாநகராட்சி (1 முதல் 5 மண்டலங்கள்) - டி.மணிகண்டன், சென்னை மாநகராட்சி (6 முதல் 10 மண்டலங்கள்) -ஏ.ஜான் லூயிஸ், சென்னை மாநகராட்சி (11 முதல் 15 மண்டலங்கள்) -வி.தட்சிணாமூர்த்தி.
கோவை-மதுரை
கோவை-மரியம் பல்லவி பல்தேவ், கடலூர்-வி.சிவகிருஷ்ண மூர்த்தி, தர்மபுரி-ஆர்.பிருந்தாதேவி, திண்டுக்கல்-ஜெசிந்தா லாசரஸ், ஈரோடு-நிஷாந்த் கிருஷ்ணா, கள்ளக்குறிச்சி- ஐ.எஸ்.மெர்சி ரம்யா, காஞ்சீபுரம்- கே.கற்பகம், கன்னியாகுமாரி- எல்.மதுபாலன்.
கரூர்-கே.சாந்தி, கிருஷ்ணகிரி- வந்தனா கார்க், மதுரை- கமல் கிஷோர், மயிலாடு துறை- விஜயேந்திர பாண்டியன், நாகப் பட்டினம்- கே.ஜெ.பிரவீன்குமார், நாமக்கல்- ஜெ.இன்னசென்ட் திவ்யா, பெரம்பலூர்- டி.ரத்னா, புதுக்கோட்டை- டாக்டர் மோனிகா ராணா.
நெல்லை- தஞ்சாவூர்
ராமநாதபுரம்- அஜய் யாதவ், ராணிப்பேட்டை- எஸ்.வளர்மதி, சேலம்- ஏ.அண்ணாத்துரை, சிவகங்கை- எம்.தங்கவேல், தென்காசி- எச்.எஸ்.சிறீகாந்த், தஞ்சாவூர்- ஆர்.வைத்திநாதன், நீலகிரி- ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ், தேனி-ஏ.சங்கர்.
தூத்துக்குடி-டாக்டர் அதுல் ஆனந்த், திருச்சி- கலைச்செல்வி மோகன், நெல்லை-டாக்டர் சி.என்.மகேஸ்வரன், திருப்பத் தூர்- எம்.பிரதீப்குமார், திருப்பூர்-எல்.நிர்மல்ராஜ், திருவள்ளூர்-பி.கணேசன், திருவண்ணாமலை- எம்.எஸ்.சங்கீதா, திருவாரூர்- ஆனந்த் மோகன், வேலூர்-எம்.பிரதாப், விழுப்புரம்- எம்.லட்சுமி, விருதுநகர்-எஸ்.பாலசந்தர்.
செல்பேசி எண்கள்
தேர்தல் பார்வையாளர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 4ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்கு வார்கள் என்றும், தேர்தல் பார்வையாளர் களின் செல்போன் எண்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப் படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment