ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம் : அசிஸ்டென்ட் இன் ஜினியர் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் 146 (ஆர்மமென்ட் 29, எலக்ட்ரானிக்ஸ் 73, ஜென்டெக்ஸ் 44) , ஜூனியர் டைம் ஸ்கேல் (ஜே.டி.எஸ்.,) 17, அட்மினிஸ்ட் ரேட்டிவ் ஆபிசர் 9, மற்றவை 4 என மொத்தம் 176 இடங்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு : www.upsconline.nic.in
No comments:
Post a Comment