15.1.2022 அன்று மறைமலைநகர் நூலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மாலை அணிவித்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி தமிழர் திருநாள் விழாவை, தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் திராவிடர் கழகம், திமுக,, வள்ளுவர் மன்றம் மற்றும் பெரியாரியல் உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் வ.வேம்பையன் தமிழ் ஆண்டு துண்டறிக்கை மற்றும் நமது கழக நூல்கள் முக்கிய பொறுப்பாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment