அவினாசி, ஜன. 21- பகுத்தறிவுப் பக லவன் தந்தை பெரியாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளன்றுப.க. தலை வர் அ.ராமசாமி தலைமையில் அவிநாசி யில் உள்ள திருமண மண்டபத்தில் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
ப.க. செயலாளர் க.அங்கமுத்து, ப.க. பொருளாளர் சிவ.முத்துச் சரவணன், ப.க. மாவட்ட தலைவர் வெ.குமாரராசா, ப.க. உறுப்பினர்கள் பெருமாள், ந.வேலுச்சாமி, ந.பாலசுப்பிரமணியம், வரதராசன், க.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment