திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறு தொற்றுக்கு ஆளாகி, நலம்பெற்று வருகிறார். இரண்டொரு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
19.1.2022
தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (18.1.2022) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
No comments:
Post a Comment