தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நிதி

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தி.மு..வின் சென்னை வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பா மதிவாணன், தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்துப் பெற்றார். பெரியார் அய்..எஸ் அகாடமி சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.500 வழங்கப் பட்டது. உடன் அமுதரசன் மற்றும் இருதயநாத் இருந்தனர்..

பெரியார் உலகத்திற்கு நிதி ரூ.1000  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் வழங்கினார். உடன்  அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் (1-1-2022)

No comments:

Post a Comment