திருச்சி நவல்பட்டு சோழமாநகர் இலக்கியா நினைவுநாளில் (10.1.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000/- நன்கொடையை அவர் குடும்பத்தார் சார்பில் குப்புசாமி வழங்கியுள்ளார்.
- - - - -
சேலம் (குகை) கருங்கல்பட்டி அய்.காமராஜ் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 31ஆவது முறையாக நன்கொடை ரூ.6,000க்கான காசோலையை வழங்கியுள்ளார். நன்றி.
No comments:
Post a Comment