சட்ட பல்கலை.யில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

சட்ட பல்கலை.யில் பணியிடங்கள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஆசிரியர் பிரிவில் 75 (பேராசிரியர் 2, இணை பேராசிரியர் 4, உதவி பேராசிரியர் 58, மற்ற பிரிவுகள் 11), ஆசிரியர் அல்லாத பிரிவில் 50 (ஜூனியர் அசிஸ்டென்ட் 18, ஆபிஸ் அசிஸ்டென்ட் 11, அசிஸ்டென்ட் 8, ரெக்கார்டு கிளார்க் 5, நூலக உதவியாளர் 1, மற்றவை 7) என மொத்தம் 125 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai - 600 028

விண்ணப்பக்கட்டணம்: ஆசிரியர் பணிக்கு ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 590. ஆசிரியர் அல்லாத பணிக்கு ரூ.590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295.

கடைசிநாள் : 19.1.2022 மாலை 5:45 மணி

விவரங்களுக்கு www.tndalu.ac.in/recruitment.html


No comments:

Post a Comment