எட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

எட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

வறுமையை ஒழிக்க சமூக சமையலறைகளை உருவாக்குங்கள், ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

மகாதேவன் அருளால் வாரனாசி முன்னேறியுள்ளதாக பிரதமர் பேச்சு.

திட்டம் குறித்த ஆலோசனைகளாக மட்டுமில்லாமல் முழுமையான செயல்வடிவம் தேவை: மாநிலத் திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு.

 அய்..எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்த விதிகள் திருத்தம், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கண்டனம்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment