ஊமை.ஜெயராமனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

ஊமை.ஜெயராமனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் மு.பரமசிவம், மாவட்ட கழக செயலாளர் .மு.யாழ்திலீபன் ஆகியோருக்கு மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

No comments:

Post a Comment