ஆற்றாமை - வயிற்றெரிச்சல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

ஆற்றாமை - வயிற்றெரிச்சல்


('தினமலர்' 1.1.2022 பக்கம் 10)

பாராட்டுவதைக் கூடப் பொறுக்க முடியாத அற்பப்புத்தி. மக்களைப் பிறப்பின் அடிப்படையிலேயே பிராமணர் - சூத்திரர் என்று பிரிக்கும் கேடு கெட்ட மனு தர்மத்தையே மண்டையில் தூக்கி வைக்கும் கூட்டம், சாதனைகளைச் செய்பவர்களை சரியான முறையில் பாராட்டும் போது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது. புரிகிறதா - தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த சரித்திர நாயகர் ஆட்சியல்லவா நடக்கிறது. அலைபுரளாதா ஆத்திரம்?

 

No comments:

Post a Comment