ஆத்தூர் நகர தலைவர் அண்ணாதுரை 1972இல் கிளை அஞ்சலராகப் பணியாற்றி வந்த நிலையில் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ‘டிஸ்மிஸ்' ஆகி அன்றி லிருந்து இன்றுவரை இயக்க பணியை மேற்கொண்டு உள்ளார். இதன் 50 ஆண்டின் மகிழ்வின் காரணமாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூபாய்.1000/ நன்கொடையை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் சுரேஷ் அவர்களிடம் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment