கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் அரூர் பாலாஜி விடுதலை சந்தா வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமாரை மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாநகர செயலாளர் அ.டேவிட், வீதிநாடகக்கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன் ஆகியோருடன் சென்று சந்தித்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்து "வாழ்வியல் சிந்தனை" 16ஆவது பாகம் நூலினை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். மகிழ்ச்சி தெரிவித்த மாநகராட்சி ஆணையர் இரா.முத்துநாகு எழுதிய "சுளுந்தீ" புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தார் (31-12-2011)
No comments:
Post a Comment