முதலமைச்சர் மகனுக்கு அர்ஜக் சங் நடத்திய சுயமரியாதை திருமண ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

முதலமைச்சர் மகனுக்கு அர்ஜக் சங் நடத்திய சுயமரியாதை திருமண ஒப்பந்தம்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்ய பகேல் - கியாதி வர்மா திருமண ஒப்பந்த உறுதி நிகழ்ச்சி எளிமையான முறையில் அர்ஜக் சங் அமைப்பினரின் முன்னிலையில் நடைபெற்றது,

 இந்த நிகழ்வில் பார்ப்பன முறைப்படி சடங்குகள் மற்றும் நேரம் பார்த்தல் எதுவும் இல்லாமல் மணமக்கள் இருவருக்கும் திருமண ஒப்பந்த உறுதி நடந்தது,

 விரைவில் திருமணம் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அர்ஜக் சங்க் தலைமையிலேயே நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.  

இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமாகவும் நடைபெறுகிறது என்பதையும் அர்ஜக் சங்க் அமைப்பினர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment