சுவிட்சர்லாந்து அறிவியல் அறிஞர் ராஜேஸ்வரன் ராஜேந்திரன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து, விடுதலை ஓர் ஆண்டு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் 5 ஆண்டுகள், உண்மை 1 ஆண்டு மற்றும் திராவிடப் பொழில் 1 ஆண்டு சந்தாக் களுக்கான தொகை ரூ.5,450 வழங்கினார். உடன்: வழக்குரைஞர் அ.அருள்மொழி.
Saturday, January 8, 2022
தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து சந்தா வழங்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment