அடுத்து வரும் அளிணிந்து முதல் பத்து ஆண்டுகளுக்குஷீமீ, அண்டார்டிகாவில் உஷீமீள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றில் பெரும் மாற்றங்கஷீமீ நிகழும் என்று விஞ்ஞானிகஷீமீ எச்சரித்துஷீமீளனர்.
இதுவரை நிலையாக உஷீமீள ‘த்வைட்ஸ்’ பனிப்பாறையின் மிதக்கும் பகுதி, கார் கண்ணாடி சிதறுவதைப் போல் உடையக்கூடும் என்று அவர்கஷீமீ கூறுகின்றனர். இதன் உருகும் விகிதம் அதிகரித்துஷீமீளதால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராளிணிச்சியாளர்கஷீமீ ‘த்வைட்ஸில்’ தீவிரமாக ஆளிணிவு செளிணிது வருகின்றனர்.
ஏற்கெனவே, ஒவ்வோர் ஆண்டும், இந்த பனிப்பாறை 50 பில்லியன் டன் பனிக்கட்டியை பெருங்கடலில் குவிக்கிறது. இது உலகளாவிய கடல் மட்ட அளவில் குறைவான தாக்கத்தையேகொண்டுஷீமீளது.
ஆனால், இவையனைத்தும் உருகினால், பெருங்கடலின் உயரத்தை 65 செ.மீ உயர்த்தப் போதுமான பனிக்கட்டி இந்த பனிப்பாறையின் வடிகால் படுகையில் உஷீமீளது.
இத்தகைய “கடுமையான” சூழல் ஏற்பட பல நூற்றாண்டுகளுக்கு வாளிணிப்பில்லை. ஆனால், புவி வெப்பமயமாதல் தற்போது ‘த்வைட்ஸில்’ மிகவும் வேகமாக எதிரொலிப்பதாக ஆளிணிவுக்குழு தெரிவிக்கிறது.
“ பெரும்பாலும் பத்தாண்டுக்குஷீமீ இந்தப் பனிப்பாறையில், பெரும் மாற்றம் ஏற்பட உஷீமீளது. வெளியான ஆளிணிவுகளும், வெளியிடப்படாத ஆளிணிவுகளும் இதையே குறிப்பிடுகின்றன”, என்று பன்னாட்டு த்வைட்ஸ் பனிப்பாறை கூட்டமைப்பின் (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஜிலீஷ்ணீவீtமீs நிறீணீநீவீமீக்ஷீ சிஷீறீறீணீதீஷீக்ஷீணீtவீஷீஸீ). அமெரிக்காவின் மூத்த ஒருங்கிணைப்பாளரும் பனிப்பாறை நிபுணருமான பேராசிரியர் டெட் ஸ்காம்போஸ் கூறுகிறார்.
“இது த்வைட்ஸ் உருகும் வேகத்தை துரிதப்படுத்தும். இதனால் பனிப் பாறையின் ஆபத்தான பகுதி அகலமாக வழிவகுக்கும்“, என்று பி.பி.சி. செளிணிதியாளரிடம் அவர் கூறினார்.
‘த்வைட்ஸ்’ ஒரு பேருருவ வடிவமானது. கிட்டத்தட்ட பிரிட்டன் அல்லது தென் இந்தியாவின் நிலப்பரப்பளவுக்கு இணையானது.
கடந்த 30 ஆண்டுகளில் இதிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் இரண்டு மடங்காகியுஷீமீளது.
இதற்கு அடியில் பாயும் வெப்பமான நீர் பனிக்கட்டியை மெலிதாக்கி, வலுவிழக்கச் செளிணிகிறது.
No comments:
Post a Comment